Saturday, July 7, 2012

பெண்கள் விரும்பும் இனிப்பு முத்தம்!!t


அன்பின் அடையாளம் முத்தம் - இதுதான் பரவலான கருத்து. முன்பெல்லாம் முத்தம் என்பது ஏடாகூடா ஒரு வார்த் தையாகவே இருந்தது. இப்போது நிலைமை தலைகீழ்!

முத்தம் பற்றி ஏ டூ இசட் வரைக்கும் ஆராய்ச்சி செய்துவிட்டார்கள். இன்னமும் ஆராய்ச்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இவ்வ 06;று நடைபெறும் ஒவ்வொரு ஆராய்ச்சியிலும் பல கிளுகிளுப்பான முடிவுகள் கிடைக்கும். அந்தவகையில், அமெரிக்காவில் உள்ள நியூயார்க் பல்கலைக்கழகம் அங்குள்ள மக்களிடம் முத்தம் பற்றி நடத்திய ஆய்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன. அவை :

1. பெண்களைப் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் இணை உடனான வாழ்க்கையில் முத்தத்தையும் ஒரு அங்கமாக கருதுகிறார்கள்.

2. தங்களது அன்பையும், மகிழ்ச்சியையும் முத்தத்தின் மூலமே பெண்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றனர் அல்லது பகிர்ந்து கொள்கின்றனர்.

3. தம்பதிகள் இடையேயான நீண்டகால உறவு பலமாக இருப்� ��தற்கும் அவர்களுக்குள் நடைபெறும் முத்த பரிமாற்றமே முக்கிய காரணம். செல்போனில் நீண்டநேரம் பேச அடிக்கடி சார்ஜ் செய்வதுபோல், தம்பதியர் இடையே இணக்கமான உறவு இருக்க வேண்டுமானால் அவர்களும் அடிக்கடி முத்தம் கொடுத்துக்கொள்ள வேண்டும்.

4. முத்தத்திற்கு பெண்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஆண்கள் கொடுப்பதில்லை. திருமணத்திற்கு முன்பு காதலியிடம் முத்தத்தை பெற துடிக்கும் அவர்கள், திருமணத்திற்கு பிறகு, மனைவியே முத்தம் கொடுக்க தேடி வந்தாலும் கூட வ 15;ண்டாம் வெறுப்பாகத்தான் அதை ஏற்றுக் கொள்கிறார்களாம்.

5. ஆண்களைப் பொறுத்தவரை, செக்ஸ் உறவின்போது பயன்படுத்த தேவையான சாவியாகவே முத்தத்தை கருதுகிறார்களாம்.


6. ஆண்கள், தங்கள் துணைக்கு முத்தம் கொடுக்க முன் வந்தால், அவர்களது எதிர்பார்ப்பு அவளுடன் செக்ஸ் உறவு வைக்க வேண்டும் என்பதாகவ 15; இருக்கிறது. மற்ற மகிழ்ச்சியான தருணங்களில் அவர்கள் முத்தத்தை துணையுடன் பரிமாறிக் கொள்ள பெரும்பாலும் தவறிவிடுகிறார்களாம்.

7. முத்தம் விஷயத்தில் ஆண்கள் தேமே... என்று ஒரு புறம் இருக்க... இந்த முத்த இன்பத்தை அணு� �ணுவாய் ரசிப்பதிலும் பெண்கள்தான் டாப்.

8. ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பதுபோல், முத்தம் கொடுப்பதும் ஆண்களுக்கு சலித்துப் போய்விடுகிறதாம். ஆனால், பெண்கள் மட்டும் அதற்கு நேர்எதிராக இருக்கிறார்� �ள். முத்தத்தை புத்துணர்வு தரும் விஷயமாக அவர்கள் கருதுவதுதான் அதற்கு காரணம்.

9. செக்ஸ் உறவின்போது ஒரு ஆண் நினைத்தால், துணையை முத்தமிடாமலேயே உறவை வெற்றிகரமாக முடித்துக்கொள்ள முடியுமாம். ஆனால், பெண்களால் அத ு முடியாதாம். அவர்கள், முத்தம் கொடுக்கக்கூடாது என்று உறுதியாக முடிவெடுத்து உறவில் ஈடுபட்டால்கூட, அதை மறந்து தங்களை அறியாமல் துணைக்கு முத்தமிட்டு விடுவார்களாம்.

10. செக்ஸ் உறவில், தன் துணையை பலவாறு முத்த� �ிடுவதன் மூலமே அந்த உறவில் ஒரு திருப்தியான நிறைவை அவள் பெறுகிறாளாம்.
- இப்படி பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அள்ளித் தந்து இருக்கிறது, இந்த அமெரிக்க ஆய்வு.

ஆனா, நாம எப்படி?

...............................................................................................................................................................
பெண்களை சந்தோஷப்படுத்தும் சூரியக்குளியல்

இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் பெண்கள் எடுக்கும் சன் பாத் என்கிற சூரிய குளியல் நமக்கு செம ஹாட்! அந்த குளியலில் அவர்கள் அணிந்திருக்கும் டூ பீஸ் உடை பார்ப்பவர் கண்கள 016; கூலாக்குவது என்னவோ உண்மைதான்.

இன்னும் சில கடற்கரைகளில் சிங்கிள் பீஸ் உடை மட்டும் அணிந்து கொண்டு, மார்பில் ஒட்டுத்துணிகூட இல்லாமல் சன் பாத் எடுத்து, மற்றவர்களை ரவுசு பண்ணும் இளசுகளையும் காணலாம்.

இப்படி, திறந்தவெளியில் ஓப்பனாக சன் பாத் எடுக்கும் பெண்கள் பற்றி அவர்களது கணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது இங்கிலாந்தில் ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அடுத்தப் பெண்களைப் பாரĮ 1;த்து சந்தோஷிக்கும் ஆண்கள், தங்கள் மனைவியை அடுத்தவர்கள் ரசிப்பதை விரும்பவில்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கியது இந்த ஆய்வு.

ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலான ஆண்கள், தங்களது மனைவி திறந்தவெளியில் டாப்லெஸ் ஆக சன் ; பாத் எடுப்பதை விரும்பவில்லை என்று ஓப்பன் டாக் கொடுத்தனர்.

அதேநேரம், தங்கள் மனைவி அல்லாத பெண்கள் டாப்லெஸ் ஆக சன் பாத் எடுப்பது தங்களுக்கு பிடிக்கும் என்று கூறி வழிந்தது, ஆய்வாளர்களை திடுக்கிட வைத்தது.

விடுமுறை நாட்களில் மனைவியுடன் பீச் பக்கம் சன் பாத் எடுக்க வரும் கணவர்களில் 56 சதவீதம் பேர், தங்கள் மனைவி டாப்லெஸ் ஆக மேலாடையை கழற்றினால், ‘அதெல்லாம் கூடாது... ஜட்டியும், பிராவும் கண்டிப்பாக போட்டுக்கொண்டுத& #3006;ன் சன் பாத் எடுக்க வேண்டும்’ என்று கண்டிஷன் போட்டதாக கருத்து தெரிவித்தனர்.

அதேநேரம், தங்களுக&# 3021;கு அருகில், மனைவி அல்லாத பெண் மேலாடையை கழற்றினால், அது தங்களுக்கு பிடிக்கும் என்று ஓவராகவே வழிந்தனர்.

சன் பாத் எடுக்கும் தங்கள் மனைவியர் பற்றி ஆண்கள் இப்படி நினைக்க... அந்த பெண்கள் என்னதான் நினைக்கிறார்கள 021; என்று அவர்கள் முன்பு-ம் ஆஜரானார்கள் ஆய்வாளர்கள்.

கணவன்மார்களை அடிக்காத குறையாக எகிறினார்கள் அந்த பெண்கள். அதாவது, ஆய்வில் பங்கேற்ற சுமார் 2500 பெண்களில் 68 சதவீதம்பேர் மேலாடை இன்றி சன் பாத் எடுப்பது தங்களுக்க& #3009; பிடிக்கும் என்று மனம் திறந்தனர்.

அவ்வாறு தாங்கள் ஓப்பனாக சன் பாத் எடுக்கும்போது, தங்களை ரசிக்கும் பிற ஆண்களைப் பற்றி கவலை இல்லை என்று அவர்கள் வெளிப்படையாக கூறி, ஆய்வாளர்களை வியக்க வைத்தனர்.

ஆய்வின் முடிவில் மேலாடை இன்றி சன் பாத் எடுப்பது, சம்பந்தப்பட்ட பெண்களை மகிழ்ச்சிப்படுத்துகிறது என்பது உறுதி செய்யப்பட்டது.

நம்மவர்கள் சன் பாத் எடுப்பது எல்லாம் பெரும்பாலும் சாத& #3021;தியம் இல்லாத ஒன்று என்பதால், நாம் அதுபற்றி ரொம்பவும் யோசிக்க வேண்டாம்.


0 comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

Popular Posts

Related Posts Plugin for WordPress, Blogger...