Friday, June 17, 2011

புஸ்..டப்! அசைவ நக���ச்சுவை நேரம்!



ராகுல் ஒரு ஜவ்வுத்தாள் (ரப்பர்) தொழிற்சாலையில் வேலைக்கு சேர்ந்தான். முதல் நாள் என்பதால், அவனுக்கு தொழிற்சாலையை சுற்றிக் கட்டினார் மேனேஜர். முதல் மாடியில், குழந்தைகள் சப்பும் ரப்பர் நிப்பிளை ஒரு எந்திரம் (machine) தயார் செய்து கொண்டிருந்தது. அந்த எந்திரத்தில் இருந்து புஸ்-டப் என்று இரண்டு வகையான சத்தம் வந்தது.
மேனேஜர் விவரித்தார்: "புஸ் என்ற சத்தம், ரப்பர் எந்திரதுக்குள்ளே போகிற சத்தம். டப் என்ற சத்தம், ரப்பர் நிப்பிளில் ஓட்டை போடும் சத்தம்"
அடுத்த மாடியில், ஆணுறை செய்யும் இடத்திற்கு போனார்கள். ஆணுறை செய்யும் எந்திரம் "புஸ்..புஸ்..புஸ்..புஸ்-டப் " என்று சத்தம் கொடுத்தது.
ராகுல் மேனேஜரிடம் கேட்டான் "புஸ் என்ற சத்தத்தின் அர்த்தம் எனக்கு புரியுது, ஆனால் டப் என்ற சத்தம் அப்பப்போ வருதே அதுக்கு என்ன அர்த்தம்?"
மேனேஜர் சொன்னார்: "அது நிப்பிள் செய்வது போலதான், ஒவ்வொரு நாலாவது ஆணுரையிலும் ஓட்டை போடும் சத்தம்"
ராகுல்: "அது நல்ல ஆணுரையாக இருக்காதே!
மேனேஜர் சொன்னார்: "உண்மைதான், ஆனால் நிப்பிள் வியாபாரத்துக்கு அது ரொம்ப நல்லது!"


http://thehotstills.blogspot.com/


  • http://thehotstills.blogspot.com/
  • 0 comments:

    Post a Comment

    Note: Only a member of this blog may post a comment.

    Popular Posts

    Related Posts Plugin for WordPress, Blogger...